குர்ஆன் 6:132 — கால்நடை
ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல் களுக்குத் தகுந்த அந்தஸ்தை அடைவார்கள். அவர்கள் செய்யும் எதையும் உங்களுடைய இரட்சகர் ஒரு போதும் அறியாதவர் அல்ல.
[6:131] இது உங்களுடைய இரட்சகர், எந்த ஒரு சமூத்தையும் அதன் மக்கள் அறியாதவர்களாக இருக்கும்போது, அநீதமாக ஒரு போதும் அழிப்பதில்லை, என்பதை காட்டுவதற்காகவே ஆகும்.
[6:133] உங்களுடைய இரட்சகர்தான் செல்வந்தர்; அனைத்துக் கருணையும் கொண்டவர் அவர் நாடினால், எவ்வாறு மற்ற மக்களின் சந்ததியர் களாக உங்களை உருவாக்கினாரோ, அதே போல் உங்களை நீக்கிவிட்டு உங்களுடைய இடத்தில், அவர் நாடுவோரை உங்களுக்குப் பதிலாக வைக்க அவரால் இயலும்.