Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:133 — கால்நடை

உங்களுடைய இரட்சகர்தான் செல்வந்தர்; அனைத்துக் கருணையும் கொண்டவர் அவர் நாடினால், எவ்வாறு மற்ற மக்களின் சந்ததியர் களாக உங்களை உருவாக்கினாரோ, அதே போல் உங்களை நீக்கிவிட்டு உங்களுடைய இடத்தில், அவர் நாடுவோரை உங்களுக்குப் பதிலாக வைக்க அவரால் இயலும்.

[6:132] ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல் களுக்குத் தகுந்த அந்தஸ்தை அடைவார்கள். அவர்கள் செய்யும் எதையும் உங்களுடைய இரட்சகர் ஒரு போதும் அறியாதவர் அல்ல.

[6:134] உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்தே தீரும், அதை நீங்கள் ஒருபோதும் தவிர்த்து விட முடியாது.