Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:15 — கால்நடை

“நான் எனது இரட்சகருக்குக் கீழ்படியவில்லை யென்றால், மகத்தான அந்நாளின் தண்டனைக்கு, நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.

[6:14] “வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கிய வராகவும் மேலும் உணவளிக்கக் கூடிய வராகவும், ஆனால், உணவு அளிக்கப் படாதவராகவும் இருக்கக்கூடிய கடவுள்-ஐத்தவிர, மற்றொன்றை நான் இரட்சகராகவும், எஜமானராகவும் ஏற்றுக்கொள் வேனா?” என்று கூறுவீராக. “நான் மிகவும் அர்ப்பணிப்புடைய அடிபணிந்தவராக இருக்க வேண்டுமென்றும், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருக்கக்கூடாது என்றும் உத்தரவிடப் பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.

[6:16] “அந்த நாளில் எவரொருவர் (தண்டனை யிலிருந்து) விடுவிக்கப்படுகின்றாரோ, அவர் அவருடைய கருணையை அடைந்துவிட்டார். மேலும் இதுதான் மகத்தான மாபெரும் வெற்றி”.