Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:16 — கால்நடை

“அந்த நாளில் எவரொருவர் (தண்டனை யிலிருந்து) விடுவிக்கப்படுகின்றாரோ, அவர் அவருடைய கருணையை அடைந்துவிட்டார். மேலும் இதுதான் மகத்தான மாபெரும் வெற்றி”.

[6:15] “நான் எனது இரட்சகருக்குக் கீழ்படியவில்லை யென்றால், மகத்தான அந்நாளின் தண்டனைக்கு, நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.

[6:17] கடவுள் துன்பத்தைக் கொண்டு உங்களைத் தீண்டினால், அதை விடுவிக்க அவரைத்தவிர வேறு எவராலும் இயலாது. மேலும் அவர் ஒரு அருட்கொடையைக் கொண்டு உங்களைத் தீண்டினால், அவர் சர்வசக்தியுடையவர்.