Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:159 — கால்நடை

எவர்கள் தங்களையே பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கின்றனரோ அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்குரிய தீர்ப்பு கடவுள்-இடம் இருக்கின்றது, பின்னர் அவர் கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார்.

[6:158] அவர்களிடம் வானவர்களோ அல்லது உம்முடைய இரட்சகரோ அல்லது உம்முடைய இரட்சகரின் சில நேரடி வெளிப்பாடுகளோ வருவதற்காக அவர்கள் காத்திருக்கின்ற னரா? இது நிகழும் நாளில், அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி அதன் மூலம் நம்பிக்கையின் பலன்களை அறுவடை செய்து கொள்ளாத எந்த ஓர் ஆன்மாவும் அப்போது நம்பிக்கை கொள்வதன் மூலம் பலன் அடைய முடியாது.* “காத்துக்கொண்டிருங்கள்; நாங்களும் காத் திருக்கின்றோம்” என்று கூறுவீராக

[6:160] எவரேனும் நன்னெறியானதொரு காரியம் செய்தால் பத்திற்கான வெகுமதியை பெறுகின்றார், மேலும் ஒருவர் ஒரு பாவம் செய்தால் அந்த பாவத்திற்குரிய கூலி மட்டுமே கொடுக்கப் படுகின்றார். ஒருவரும் சிறிதளவும் அநீதியை அனுபவிக்க மாட்டார்கள்.