Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:21 — கால்நடை

கடவுள்-ஐ பற்றிப் பொய் சொல்பவன் அல்லது அவருடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்ப வனைக் காட்டிலும் மிகத்தீயவன் யார்? வரம்பு மீறுபவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.

[6:20] எவர்களுக்கு, நாம் வேதத்தை கொடுத்திருக் கின்றோமோ அவர்கள் இதை தங்களுடைய சொந்த குழந்தைகளை அறிந்து கொள்வது போல் அறிந்து கொள்வார்கள். நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் தான் தங்கள் ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் ஆவர்.

[6:22] நாம், அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டும் அந்தநாளில், “ நீங்கள் உருவாக்கிய இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களிடம் நாம் கேட்போம்.