குர்ஆன் 6:22 — கால்நடை
நாம், அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டும் அந்தநாளில், “ நீங்கள் உருவாக்கிய இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களிடம் நாம் கேட்போம்.
[6:21] கடவுள்-ஐ பற்றிப் பொய் சொல்பவன் அல்லது அவருடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்ப வனைக் காட்டிலும் மிகத்தீயவன் யார்? வரம்பு மீறுபவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.
[6:23] அவர்களுடைய விபரீதமான பதில்,” எங்கள் இரட்சகராகிய கடவுள்-ன் மீது ஆணையாக நாங்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக* ஒரு போதும் இருந்ததில்லை” என்பதாகத்தான் இருக்கும்.