Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:23 — கால்நடை

அவர்களுடைய விபரீதமான பதில்,” எங்கள் இரட்சகராகிய கடவுள்-ன் மீது ஆணையாக நாங்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக* ஒரு போதும் இருந்ததில்லை” என்பதாகத்தான் இருக்கும்.

[6:22] நாம், அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டும் அந்தநாளில், “ நீங்கள் உருவாக்கிய இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களிடம் நாம் கேட்போம்.

[6:24] அவர்கள் எவ்வாறு தங்களிடமே பொய் கூறிக்கொண்டார்கள் என்பதையும் மேலும் எவ்வாறு அவர்கள் கண்டுபிடித்த இணைத் தெய்வங்கள் அவர்களை கைவிட்டு விட்டன என்பதையும் கவனியுங்கள்.