Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:27 — கால்நடை

அவர்கள் நரக நெருப்பைக் காணும் போது, நீங்கள் மட்டும் அவர்களைப் பார்க்க முடியுமே யானால்! அப்போது அவர்கள், “ எங்களுக்கு கேடுதான், ஐயோ, நாங்கள் திரும்பிச் சென்று எங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறுக்காதிருந்து, நம்பிக்கையாளர்களோடு சேர விரும்புகின்றோம்” என்று கூறுவார்கள்.

[6:26] அவர்கள், இதை (குர்ஆனை) விட்டும் தொலை வில் இருப்பதைப் போல் மற்றவர்களையும் இதைவிட்டும் விரட்டுகின்றார்கள், மேலும் இவ்வாறாக, அவர்கள் உணர்ந்து கொள்ளாமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின் றார்கள்.

[6:28] உண்மை நிலவரமாக, (அவர்கள் இவ்வாறு கூறுவது ஏனெனில்) அவர்களுடைய இரகசியங்கள் வெளிப்பட்டுவிட்டன. அவர்கள் திரும்பிச் சென்றாலும் மிகச் சரியாக இதே குற்றங்களையே,* அவர்கள் செய்வார்கள். அவர்கள் பொய்யர்கள்.