Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:28 — கால்நடை

بَل بَدا لَهُم ما كانوا يُخفونَ مِن قَبلُ ۖ وَلَو رُدّوا لَعادوا لِما نُهوا عَنهُ وَإِنَّهُم لَكٰذِبونَ

உண்மை நிலவரமாக, (அவர்கள் இவ்வாறு கூறுவது ஏனெனில்) அவர்களுடைய இரகசியங்கள் வெளிப்பட்டுவிட்டன. அவர்கள் திரும்பிச் சென்றாலும் மிகச் சரியாக இதே குற்றங்களையே,* அவர்கள் செய்வார்கள். அவர்கள் பொய்யர்கள்.

[6:27] அவர்கள் நரக நெருப்பைக் காணும் போது, நீங்கள் மட்டும் அவர்களைப் பார்க்க முடியுமே யானால்! அப்போது அவர்கள், “ எங்களுக்கு கேடுதான், ஐயோ, நாங்கள் திரும்பிச் சென்று எங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறுக்காதிருந்து, நம்பிக்கையாளர்களோடு சேர விரும்புகின்றோம்” என்று கூறுவார்கள்.

[6:29] அவர்கள் (ஆழ்மனதிற்குள்), “நாம் இந்த வாழ்க்கை மட்டுமே வாழ்வோம், மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படமாட்டோம்” என்று கூறுகின்றனர்.