Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:29 — கால்நடை

அவர்கள் (ஆழ்மனதிற்குள்), “நாம் இந்த வாழ்க்கை மட்டுமே வாழ்வோம், மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படமாட்டோம்” என்று கூறுகின்றனர்.

[6:28] உண்மை நிலவரமாக, (அவர்கள் இவ்வாறு கூறுவது ஏனெனில்) அவர்களுடைய இரகசியங்கள் வெளிப்பட்டுவிட்டன. அவர்கள் திரும்பிச் சென்றாலும் மிகச் சரியாக இதே குற்றங்களையே,* அவர்கள் செய்வார்கள். அவர்கள் பொய்யர்கள்.

[6:30] அவர்கள், தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் நிற்பதை மட்டும் நீங்கள் பார்க்க முடியுமேயானால்! “ இது சத்தியம் அல்லவா?” என்று அவர் கேட்பார் “ எங்கள் இரட்சகர் மீது ஆணையாக, ஆம்” என்று அவர்கள் கூறுவார்கள், “உங்களுடைய நம்பிக்கையின்மையினால் நீங்கள் தண்டனைக்குள்ளாகி விட்டீர்கள்” என்று அவர் கூறுவார்.