Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:30 — கால்நடை

அவர்கள், தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் நிற்பதை மட்டும் நீங்கள் பார்க்க முடியுமேயானால்! “ இது சத்தியம் அல்லவா?” என்று அவர் கேட்பார் “ எங்கள் இரட்சகர் மீது ஆணையாக, ஆம்” என்று அவர்கள் கூறுவார்கள், “உங்களுடைய நம்பிக்கையின்மையினால் நீங்கள் தண்டனைக்குள்ளாகி விட்டீர்கள்” என்று அவர் கூறுவார்.

[6:29] அவர்கள் (ஆழ்மனதிற்குள்), “நாம் இந்த வாழ்க்கை மட்டுமே வாழ்வோம், மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படமாட்டோம்” என்று கூறுகின்றனர்.

[6:31] அந்த நேரம் திடீரென அவர்களிடம் வரும்வரை கடவுள்-ஐச் சந்திப்பதை நம்ப மறுத்துவிட்டு, அதன்பிறகு “ நாங்கள் எங்கள் வாழ்க்கையை இந்த பூமியில் வீணாக்கியதற்கு ஆழ்ந்த வருத்தம் அடைகின்றோம்” என்று கூறுபவர்கள் உண்மையில் நஷ்டவாளிகளே. அவர்கள் தங்களுடைய முதுகுகளில் தங்களுடைய பாவங்களின் சுமைகளைச் சுமப்பார்கள், எத்தகையதொரு துன்பகரமான சுமை!