குர்ஆன் 6:40 — கால்நடை
“கடவுள்-ன் தண்டனை உங்களுக்கு வந்துவிட்டாலோ அல்லது அந்தநேரம் வந்து விட்டாலோ: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், கடவுள்-ஐத் தவிர மற்றவரிடம் நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்பீர்களா?” என்று கூறுவீராக.
[6:39] நம்முடைய சான்றுகளை மறுப்பவர்கள் முழு இருட்டில் உள்ள செவிடர்களும், ஊமைகளும், ஆவார்கள். கடவுள் தான் நாடுவோரை வழி கேட்டிற்கு அனுப்புகின்றார், மேலும் தான் நாடுவோரை நேரான பாதையில் அழைத்துச் செல்கின்றார்.
[6:41] உண்மை இதுதான்: அவரிடம் மட்டுமே நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்பீர்கள், மேலும் பதில ளிக்க அவர் நாடினால் உங்களுடைய பிரார் தனைக்கு அவர் பதிலளிக்கின்றார். அப்போது நீங்கள் உங்களுடைய இணைகளை மறந்து விடுகின்றீர்கள்.