Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:42 — கால்நடை

உங்களுக்கு முந்தைய சமூகங்களுக்கு நாம் (தூதர்களை) அனுப்பினோம், மேலும் அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை நாம் துன்பம் மற்றும் பெருங்கஷ்டம் மூலமாக சோதனையில் ஆழ்த்தினோம்.

[6:41] உண்மை இதுதான்: அவரிடம் மட்டுமே நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்பீர்கள், மேலும் பதில ளிக்க அவர் நாடினால் உங்களுடைய பிரார் தனைக்கு அவர் பதிலளிக்கின்றார். அப்போது நீங்கள் உங்களுடைய இணைகளை மறந்து விடுகின்றீர்கள்.

[6:43] நம்முடைய சோதனை அவர்களை வருத்திய போது அவர்கள் மட்டும் இறைஞ்சிப் பிரார்த் தித்திருந்தால்! மாறாக, அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன, மேலும் சாத்தான் அவர்களுடைய செயல்களை, அவர் களுடைய கண்களுக்கு அலங்காரமாக்கி விட்டான்.