Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:5 — கால்நடை

சத்தியம் அவர்களிடம் வந்தபோது அவர்கள் அதைப் புறக்கணித்ததனால், அவர்களுடைய கவனமின்மையின் விளைவுகளுக்கு, அவர்கள் உள்ளானார்கள்.

[6:4] அவர்களுக்கு, எந்தவிதமான சான்று அவர்களுடைய இரட்சகரிடமிருந்து வந்தாலும் ஒரு பொருட்டல்ல, அதைவிட்டும் அவர்கள் வெறுப்பில் திரும்பி விடுகின்றார்கள்.

[6:6] அவர்களுக்கு முன்பு, எத்தனை தலை முறையினரை நாம் அழித்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? உங்களுக்கு செய்ததை விட அதிகமாக அவர்களுக்குச் செய்து, பூமியில் நாம் அவர்களை நிலைப்படுத்தினோம், மேலும் நாம் அருட்கொடைகளை அவர்கள் மீது தாராளமாகப் பொழிந்தோம். மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளை அவர்களுக்குக் கொடுத்தோம். அதன்பின்னர் அவர்களுடைய பாவங்களுக்காக நாம் அவர்களை அழித்தோம், மேலும் அவர் களுடைய இடத்தில் வேறு தலைமுறையினரை அவர்களுக்குப் பதிலாக நாம் அமர்த்தினோம்.