குர்ஆன் 6:4 — கால்நடை
அவர்களுக்கு, எந்தவிதமான சான்று அவர்களுடைய இரட்சகரிடமிருந்து வந்தாலும் ஒரு பொருட்டல்ல, அதைவிட்டும் அவர்கள் வெறுப்பில் திரும்பி விடுகின்றார்கள்.
[6:3] வானங்கள் மற்றும் பூமியில் அவர்தான் ஒரே கடவுள். உங்களுடைய இரகசியங்களையும், உங்கள் பிரகடனங்களையும் அவர் அறிகின் றார், மேலும் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார்.
[6:5] சத்தியம் அவர்களிடம் வந்தபோது அவர்கள் அதைப் புறக்கணித்ததனால், அவர்களுடைய கவனமின்மையின் விளைவுகளுக்கு, அவர்கள் உள்ளானார்கள்.