குர்ஆன் 6:3 — கால்நடை
வானங்கள் மற்றும் பூமியில் அவர்தான் ஒரே கடவுள். உங்களுடைய இரகசியங்களையும், உங்கள் பிரகடனங்களையும் அவர் அறிகின் றார், மேலும் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார்.
[6:2] அவர்தான், உங்களை களிமண்ணில் இருந்து படைத்து பின்னர் உங்கள் ஆயுட்காலத்தை முன்னரே நிர்ணயித்தார், அந்த ஆயுட்காலம் அவருக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் நீங்கள் தொடர்ந்து சந்தேகப்படுகின்றீர்கள்.
[6:4] அவர்களுக்கு, எந்தவிதமான சான்று அவர்களுடைய இரட்சகரிடமிருந்து வந்தாலும் ஒரு பொருட்டல்ல, அதைவிட்டும் அவர்கள் வெறுப்பில் திரும்பி விடுகின்றார்கள்.