Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:88 — கால்நடை

இதுதான் கடவுள்-உடைய வழிகாட்டுதல், இதைக்கொண்டு தன்னுடைய அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோரை அவர் வழி நடத்துகின்றார். அவர்களில் எவராவது இணைவழிபாட்டில் விழுந்துவிட்டிருந்தால், அவர்கள் காரியங்கள் பயனற்றதாகியிருக்கும்.

[6:87] அவர்களுடைய மூதாதையர்களில், அவர் களுடைய சந்ததியர்களில், மேலும் அவர் களுடைய உடன் பிறப்புகளில் பலரை நாம் தேர்ந்தெடுத்தோம், மேலும் அவர்களை நேரான பாதையில் நாம் வழி நடத்தினோம்.

[6:89] நாம் வேதத்தையும், ஞானத்தையும் மேலும் வேதத்தின் தூதுத்துவத்தையும் கொடுத்தது அவர்களுக்குத்தான். இந்த மக்கள் நம்ப மறுத்தால், நாம் அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை அவர்களுக்குப் பதிலாக அமர்த்துவோம், மேலும் அந்த புதிய மக்கள் நம்ப மறுப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.