Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:87 — கால்நடை

அவர்களுடைய மூதாதையர்களில், அவர் களுடைய சந்ததியர்களில், மேலும் அவர் களுடைய உடன் பிறப்புகளில் பலரை நாம் தேர்ந்தெடுத்தோம், மேலும் அவர்களை நேரான பாதையில் நாம் வழி நடத்தினோம்.

[6:86] மேலும் இஸ்மவேல், எலீசா, ஜோனா மற்றும் லோத், இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் எல்லா மக்களுக்கும் மேலாக கௌரவித்தோம்.

[6:88] இதுதான் கடவுள்-உடைய வழிகாட்டுதல், இதைக்கொண்டு தன்னுடைய அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோரை அவர் வழி நடத்துகின்றார். அவர்களில் எவராவது இணைவழிபாட்டில் விழுந்துவிட்டிருந்தால், அவர்கள் காரியங்கள் பயனற்றதாகியிருக்கும்.