குர்ஆன் 6:86 — கால்நடை
மேலும் இஸ்மவேல், எலீசா, ஜோனா மற்றும் லோத், இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் எல்லா மக்களுக்கும் மேலாக கௌரவித்தோம்.
[6:85] இன்னும், ஜக்கரியா, ஜான், இயேசு மற்றும் எலியாஸ், இவர்கள் அனைவரும் நன்னெறி யாளர்களாக இருந்தார்கள்.
[6:87] அவர்களுடைய மூதாதையர்களில், அவர் களுடைய சந்ததியர்களில், மேலும் அவர் களுடைய உடன் பிறப்புகளில் பலரை நாம் தேர்ந்தெடுத்தோம், மேலும் அவர்களை நேரான பாதையில் நாம் வழி நடத்தினோம்.