Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 60:2 — பரிசோதனை

அவர்கள் உங்களை எதிர்கொள்ளும் பொழு தெல்லாம், அவர்கள் உங்களை விரோதிகளைப் போல் நடத்துகின்றனர், மேலும் தங்களுடைய கரங்களாலும் நாவுகளாலும் உங்களைத் துன்புறுத்துகின்றனர். நீங்கள் நம்பமறுக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.

[60:1] நம்பிக்கை கொண்டோரே, உங்களிடம் வந்திருக்கின்ற சத்தியத்தை அவர்கள் நம்ப மறுத்துவிட்ட பின்னரும், அன்பையும் நட்பையும் அவர்கள் பால் காட்டியவர்களாக, என்னுடைய விரோதிகளுடனும் உங்களுடைய விரோதி களுடனும் நீங்கள் நட்புக் கொள்ள வேண்டாம். உங்கள் இரட்சகரான, கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக மட்டுமே, அவர்கள் தூதரையும் மேலும் உங்களையும் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். என்னுடைய அருட் கொடைகளைத் தேடியவர்களாக, என் நிமித்தம் போராடுவதற்காக நீங்கள் புறப் பட்டால், எவ்வாறு நீங்கள் அவர்களை இரகசிய மாக நேசிக்க இயலும்? நீங்கள் மறைத்துக் கொள்கின்ற ஒவ்வொன்றையும் மேலும் நீங்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நான் முற்றிலும் அறிந்திருக்கின்றேன். உங்களுக் கிடையில் இதனைச் செய்கின்றவர்கள் உண்மையில் சரியான பாதையிலிருந்து வழிதவறிச் சென்று விட்டனர்.

[60:3] உங்களுடைய உறவினர்களும், மற்றும் உங் களுடைய செல்வமும் ஒருபோதும் உங்களுக்கு உதவ இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுகின்ற நாளில், உங்களுக்கிடையில் அவர் தீர்ப்பளிப்பார். கடவுள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.