குர்ஆன் 61:1 — அணிவகுப்பு
வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[61:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[61:2] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் செய்யா தவற்றை ஏன் நீங்கள் கூறுகின்றீர்கள்?