Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 61:2 — அணிவகுப்பு

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் செய்யா தவற்றை ஏன் நீங்கள் கூறுகின்றீர்கள்?

[61:1] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[61:3] நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது கடவுள்-ன் பார்வையில் மிகவும் வெறுப்பிற்குரியதாகும்.