குர்ஆன் 61:3 — அணிவகுப்பு
நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது கடவுள்-ன் பார்வையில் மிகவும் வெறுப்பிற்குரியதாகும்.
[61:2] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் செய்யா தவற்றை ஏன் நீங்கள் கூறுகின்றீர்கள்?
[61:4] ஒரு சுவற்றின் செங்கற்களைப் போல, ஓர் அணி வகுப்பில் ஒன்றிணைந்து அவர் நிமித்தமாகச் சண்டையிடுபவர்களைக் கடவுள் நேசிக் கின்றார்.