Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 61:4 — அணிவகுப்பு

ஒரு சுவற்றின் செங்கற்களைப் போல, ஓர் அணி வகுப்பில் ஒன்றிணைந்து அவர் நிமித்தமாகச் சண்டையிடுபவர்களைக் கடவுள் நேசிக் கின்றார்.

[61:3] நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது கடவுள்-ன் பார்வையில் மிகவும் வெறுப்பிற்குரியதாகும்.

[61:5] மோஸஸ் தன் சமூகத்தாரிடம்,“என் சமூகத்தாரே, நான் உங்களுக்குக் கடவுள்-ன் தூதராக இருக்கின்றேன் என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருந்த போதிலும், ஏன் என்னைத் துன்புறுத்துகின்றீர்கள்?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் பாதை விலகிச் சென்ற போது, கடவுள் அவர்களுடைய இதயங்களைத் திசை திருப்பி விட்டார். ஏனெனில் கடவுள் தீய மக்களை வழிநடத்து வதில்லை.