குர்ஆன் 62:1 — வெள்ளிக்கிழ
வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன; அரசர், மிகப் புனிதமானவர், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[62:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[62:2] அவர்தான் வேதம் வழங்கப்படாதவர்களுக்கு அவர்களுக்கிடையிலிருந்தே ஒரு தூதரை, தன்னுடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கவும், அவர்களைத் தூய்மைப் படுத்தவும், மேலும் வேதத்தையும் ஞானத் தையும் கற்றுக் கொடுக்கவும் அனுப்பியவர். இதற்கு முன்னர், அவர்கள் வெகு தூரம் வழிகேட்டில் சென்று விட்டிருந்தனர்.