குர்ஆன் 62:2 — வெள்ளிக்கிழ
هُوَ الَّذى بَعَثَ فِى الأُمِّيّۦنَ رَسولًا مِنهُم يَتلوا عَلَيهِم ءايٰتِهِ وَيُزَكّيهِم وَيُعَلِّمُهُمُ الكِتٰبَ وَالحِكمَةَ وَإِن كانوا مِن قَبلُ لَفى ضَلٰلٍ مُبينٍ
அவர்தான் வேதம் வழங்கப்படாதவர்களுக்கு அவர்களுக்கிடையிலிருந்தே ஒரு தூதரை, தன்னுடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கவும், அவர்களைத் தூய்மைப் படுத்தவும், மேலும் வேதத்தையும் ஞானத் தையும் கற்றுக் கொடுக்கவும் அனுப்பியவர். இதற்கு முன்னர், அவர்கள் வெகு தூரம் வழிகேட்டில் சென்று விட்டிருந்தனர்.
[62:1] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன; அரசர், மிகப் புனிதமானவர், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[62:3] மேலும் அவர்களுக்குப் பின்னர் ஏராளமான தலைமுறையினருக்கும். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.