குர்ஆன் 62:3 — வெள்ளிக்கிழ
மேலும் அவர்களுக்குப் பின்னர் ஏராளமான தலைமுறையினருக்கும். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[62:2] அவர்தான் வேதம் வழங்கப்படாதவர்களுக்கு அவர்களுக்கிடையிலிருந்தே ஒரு தூதரை, தன்னுடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கவும், அவர்களைத் தூய்மைப் படுத்தவும், மேலும் வேதத்தையும் ஞானத் தையும் கற்றுக் கொடுக்கவும் அனுப்பியவர். இதற்கு முன்னர், அவர்கள் வெகு தூரம் வழிகேட்டில் சென்று விட்டிருந்தனர்.
[62:4] தான் நாடுகின்ற எவர் மீதும் கடவுள் அளிக்கின்ற அவருடைய அருட்கொடை இத்தகையதேயாகும். கடவுள் எல்லையற்ற கருணையை உடையவர்.