Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 62:4 — வெள்ளிக்கிழ

தான் நாடுகின்ற எவர் மீதும் கடவுள் அளிக்கின்ற அவருடைய அருட்கொடை இத்தகையதேயாகும். கடவுள் எல்லையற்ற கருணையை உடையவர்.

[62:3] மேலும் அவர்களுக்குப் பின்னர் ஏராளமான தலைமுறையினருக்கும். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[62:5] தோரா கொடுக்கப்பட்டு, பின்னர் அதனை ஆதரிக்கத் தவறியவர்களுக்குரிய உதாரண மாவது மாபெரும் இலக்கிய நூல்களை சுமக் கின்ற கழுதைக்கு ஒப்பானதாகும். கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கின்ற மக்களின் உதாரணம் உண்மையில் துக்ககரமானதாகும். தீய மக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.