குர்ஆன் 62:11 — வெள்ளிக்கிழ
அவர்களில் சிலர் ஒரு வியாபாரப் பரிவர்த் தனையையோ, அல்லது பொழுதுபோக்கினை யோ காண நேரும்போது, உம்மை நின்று கொண்டிருக்க விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் விரைந்து சென்று விடுகின்றனர்! “கடவுள் வசமிருப்பது பொழுது போக்கினை யோ அல்லது வியாபாரத்தையோ விட மிகவும் மேலானதாகும். கடவுள் தான் வழங்குபவர் களில் மிகச் சிறந்தவர்” என்று கூறுவீராக.
[62:10] தொழுகை முடிந்து விட்டவுடன், கடவுள்-ன் வெகுமதிகளைத் தேடுவதற்காக பூமி முழுவதும் நீங்கள் பரவிச் செல்லலாம், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, கடவுள்-ஐ அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள்.