Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 62:6 — வெள்ளிக்கிழ

“யூதர்களாக இருப்பவர்களே, மற்ற மக்கள் அனைவரையும் தவிர்த்து நீங்கள் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் உரிமை கொண்டாடுவீர்களானால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அப்போது நீங்கள் மரணத்தை மிகவும் விரும்ப வேண் டும்!” என்று கூறுவீராக.

[62:5] தோரா கொடுக்கப்பட்டு, பின்னர் அதனை ஆதரிக்கத் தவறியவர்களுக்குரிய உதாரண மாவது மாபெரும் இலக்கிய நூல்களை சுமக் கின்ற கழுதைக்கு ஒப்பானதாகும். கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கின்ற மக்களின் உதாரணம் உண்மையில் துக்ககரமானதாகும். தீய மக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

[62:7] அவர்கள் செய்தவற்றின் காரணத்தால், அவர் கள் ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள். கடவுள் தீயவர்களை முற்றிலும் அறிந்திருக் கின்றார்.