குர்ஆன் 62:7 — வெள்ளிக்கிழ
அவர்கள் செய்தவற்றின் காரணத்தால், அவர் கள் ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள். கடவுள் தீயவர்களை முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[62:6] “யூதர்களாக இருப்பவர்களே, மற்ற மக்கள் அனைவரையும் தவிர்த்து நீங்கள் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் உரிமை கொண்டாடுவீர்களானால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அப்போது நீங்கள் மரணத்தை மிகவும் விரும்ப வேண் டும்!” என்று கூறுவீராக.
[62:8] “நீங்கள் தவிர்த்து விட விரும்புகின்ற அந்த மரணமானது, விரைவிலோ அல்லது தாமதமாக வோ உங்களைத் தொடர்ந்து வந்து பிடித்து விடும். பின்னர் நீங்கள் அனைத்து இரகசியங் களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்த வரிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் பற்றி அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்” என்று கூறுவீராக.