Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 63:1 — நயவஞ்சகர்க

நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும் பொழுது அவர்கள், “நீர் கடவுள்-ன் தூதர்தான் என நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம்”* என்று கூறுகின்றனர். நீர் அவருடைய தூதராக இருக்கின்றீர் என்பதைக் கடவுள் அறிவார், மேலும் இந்நயவஞ்சகர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர் என்று கடவுள் சாட்சியம் கூறுகின்றார்.

[63:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[63:2] வெளிப்படையான தங்களுடைய விசுவாசம் எனும் வெளிவேஷத்தின் கீழ், அவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து மக்களை விரட்டு கின்றனர். அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானதாகும்.