Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:3 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

வானங்கள் மற்றும் பூமியை குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே* அவர் படைத்தார், உங்களை வடிவமைத்தார், மேலும் மிகச் சரியாக வடிவமைத் தார், பின்னர் உங்களுடைய இறுதி விதி அவரிடமே உள்ளது.

[64:2] அவர்தான் உங்களைப் படைத்தவர், பின்னர் உங்களுக்கிடையில் நம்பமறுப்பவரும், நம்பிக்கை யாளரும் உள்ளனர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.

[64:4] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார், மேலும் நீங்கள் மறைக் கின்ற ஒவ்வொன்றையும் மற்றும் நீங்கள் அறிவிக் கின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.