Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:5 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

கடந்த காலத்தில் நம்ப மறுத்து, பின்னர் தங்களுடைய தீர்மானங்களின் பின் விளைவு களை அனுபவித்தவர்களை நீங்கள் கவனித்திருக் கின்றீர்களா? வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளானார்கள்.

[64:4] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார், மேலும் நீங்கள் மறைக் கின்ற ஒவ்வொன்றையும் மற்றும் நீங்கள் அறிவிக் கின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[64:6] இது ஏனெனில் அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், “நம்மைப் போன்ற மனிதர்களையா நாம் பின்பற்ற வேண்டும்?” என்று கூறினார்கள். அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் திரும்பிச் சென்று விட்டனர். கடவுள்-க்கு அவர்கள் தேவை இல்லை. கடவுள் எந்தத் தேவையுமற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.