குர்ஆன் 66:1 — தடை செய்தல்
வேதம் வழங்கப்பட்டவரே, உமக்கு அனுமதிக்கப் பட்டதாகக் கடவுள் ஆக்கியவற்றை நீர் ஏன் தடை செய்கின்றீர், வெறுமனே உம்முடைய மனைவி யரைத் திருப்திப்படுத்துவதற்காகவா? கடவுள் மன்னிப்பவர், கருணையாளர்.*
[66:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[66:2] உங்களுடைய பிரமாணங்களுடன் தொடர்புடைய சட்டங்களைக் கடவுள் உங்களுக்காக விதித்துள்ளார். கடவுள் உங்களுடைய இரட்சகர் ஆவார், மேலும் அவர்தான் எல்லாம் அறிந்தவர், ஞானம்மிக்கவர்.