Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:10 — அரசுரி

அத்துடன் அவர்கள், “ நாங்கள் செவியேற் றிருந்தால் அல்லது புரிந்து கொண்டிருந்தால், நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்!” என்றும் கூறுவார்கள்.

[67:9] அவர்கள், “ஆம் உண்மையில்; எச்சரிப்பவர் ஒருவர் எங்களிடம் வரவே செய்தார், ஆனால் நாங்கள் நம்ப மறுத்தோம், மேலும், ‘கடவுள் எந்த ஒன்றையும் வெளிப்படுத்தவில்லை. நீர் முற்றிலும் வழிதவறியவராக இருக்கின்றீர் என்று கூறினோம்,’” என்று பதிலளிப்பார்கள்.

[67:11] இவ்விதமாக, அவர்கள் தங்களுடைய பாவங் களை ஒப்புக்கொள்கின்றனர். நரகவாசி களுக்குக் கேடுதான்.