குர்ஆன் 67:11 — அரசுரி
இவ்விதமாக, அவர்கள் தங்களுடைய பாவங் களை ஒப்புக்கொள்கின்றனர். நரகவாசி களுக்குக் கேடுதான்.
[67:10] அத்துடன் அவர்கள், “ நாங்கள் செவியேற் றிருந்தால் அல்லது புரிந்து கொண்டிருந்தால், நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்!” என்றும் கூறுவார்கள்.
[67:12] தங்களுடைய தனிமையில் தனித்து இருக்கும் பொழுது, தங்கள் இரட்சகரிடம் பயபக்தி யோடிருப்பவர்களைப் பொறுத்த வரை, அவர் கள் மன்னிப்பையும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனையும் அடைந்து விட்டனர்.