Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:12 — அரசுரி

தங்களுடைய தனிமையில் தனித்து இருக்கும் பொழுது, தங்கள் இரட்சகரிடம் பயபக்தி யோடிருப்பவர்களைப் பொறுத்த வரை, அவர் கள் மன்னிப்பையும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனையும் அடைந்து விட்டனர்.

[67:11] இவ்விதமாக, அவர்கள் தங்களுடைய பாவங் களை ஒப்புக்கொள்கின்றனர். நரகவாசி களுக்குக் கேடுதான்.

[67:13] உங்களுடைய கூற்றுக்களை நீங்கள் இரகசிய மாக வைத்துக் கொண்டாலும், அல்லது அவற் றை அறிவித்தாலும், ஆழ்மனதின் எண்ணங் களை அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கி ன்றார்.