குர்ஆன் 67:19 — அரசுரி
வரிசைகளில் அணிவகுத்தவாறும் மேலும் தம் முடைய இறக்கைகளை விரித்தவாறும் அவர் களுக்கு மேலே பறவைகளை அவர்கள் பார்த்த தில்லையா? மிக்க அருளாளர்தான் அவற்றைக் காற்றில் பிடித்துக் கொண்டிருக்கின்றார். அவர் அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[67:18] அவர்களுக்கு முன்னர் மற்றவர்களும் நம்ப மறுத்துள்ளனர்; என்னுடைய பழி தீர்த்தல் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[67:20] மிக்க அருளாளருக்கெதிராக உங்களுக்கு உதவக் கூடிய அந்தப்படைவீரர்கள் எங்கே? உண்மையில், நம்பமறுப்பவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.