Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:20 — அரசுரி

மிக்க அருளாளருக்கெதிராக உங்களுக்கு உதவக் கூடிய அந்தப்படைவீரர்கள் எங்கே? உண்மையில், நம்பமறுப்பவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.

[67:19] வரிசைகளில் அணிவகுத்தவாறும் மேலும் தம் முடைய இறக்கைகளை விரித்தவாறும் அவர் களுக்கு மேலே பறவைகளை அவர்கள் பார்த்த தில்லையா? மிக்க அருளாளர்தான் அவற்றைக் காற்றில் பிடித்துக் கொண்டிருக்கின்றார். அவர் அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவராக இருக்கின்றார்.

[67:21] தன்னுடைய வாழ்வாதாரங்களை அவர் நிறுத்தி வைத்துக் கொண்டால், உங்களுக்கு வழங்குவதற்கு யார் இருக்கின்றார்? உண்மையில், அவர்கள் வரம்பு மீறலிலும் வெறுப்பிலும் ஆழமாக மூழ்கி விட்டனர்.