குர்ஆன் 67:21 — அரசுரி
தன்னுடைய வாழ்வாதாரங்களை அவர் நிறுத்தி வைத்துக் கொண்டால், உங்களுக்கு வழங்குவதற்கு யார் இருக்கின்றார்? உண்மையில், அவர்கள் வரம்பு மீறலிலும் வெறுப்பிலும் ஆழமாக மூழ்கி விட்டனர்.
[67:20] மிக்க அருளாளருக்கெதிராக உங்களுக்கு உதவக் கூடிய அந்தப்படைவீரர்கள் எங்கே? உண்மையில், நம்பமறுப்பவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.
[67:22] தன்னுடைய முகத்தின் மீது குப்புற வீழ்ந்தவாறு நடக்கின்ற ஒருவன் சிறப்பாக வழி நடத்தப் பட்டவனா, அல்லது சரியான பாதையில் நேராக நடக்கின்ற ஒருவனா?