Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:22 — அரசுரி

தன்னுடைய முகத்தின் மீது குப்புற வீழ்ந்தவாறு நடக்கின்ற ஒருவன் சிறப்பாக வழி நடத்தப் பட்டவனா, அல்லது சரியான பாதையில் நேராக நடக்கின்ற ஒருவனா?

[67:21] தன்னுடைய வாழ்வாதாரங்களை அவர் நிறுத்தி வைத்துக் கொண்டால், உங்களுக்கு வழங்குவதற்கு யார் இருக்கின்றார்? உண்மையில், அவர்கள் வரம்பு மீறலிலும் வெறுப்பிலும் ஆழமாக மூழ்கி விட்டனர்.

[67:23] “அவர்தான் உங்களைத் துவக்கியவர், மேலும் செவிப்புலனையும், கண்களையும், மற்றும் மூளைகளையும் உங்களுக்கு அளித்தவர். அரிதாகவே நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறுவீராக.