குர்ஆன் 67:18 — அரசுரி
அவர்களுக்கு முன்னர் மற்றவர்களும் நம்ப மறுத்துள்ளனர்; என்னுடைய பழி தீர்த்தல் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[67:17] வானத்தில் உள்ள அந்த ஒருவர் உக்கிரமான தொரு புயலை உங்கள் மீது அனுப்பி விட மாட்டார் என்று நீங்கள் உத்திரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? அதன் பிறகாவது என்னுடைய எச்சரிக்கையின் முக்கியத் துவத்தை நீங்கள் சரியாக மதிப்பிடுவீர்களா?
[67:19] வரிசைகளில் அணிவகுத்தவாறும் மேலும் தம் முடைய இறக்கைகளை விரித்தவாறும் அவர் களுக்கு மேலே பறவைகளை அவர்கள் பார்த்த தில்லையா? மிக்க அருளாளர்தான் அவற்றைக் காற்றில் பிடித்துக் கொண்டிருக்கின்றார். அவர் அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவராக இருக்கின்றார்.