குர்ஆன் 67:29 — அரசுரி
“அவர்தான் மிக்க அருளாளர்; நாங்கள் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் அவர் மீது பொறுப்பேற்படுத்துகின்றோம். உண்மை யாகவே வெகுதூரம் வழிகேட்டில் இருப்பவர்கள் யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்,” என்று கூறுவீராக.
[67:28] “கடவுள் என்னையும் மேலும் என்னுடன் இருப் பவர்களையும், அழித்துவிடவோ, அல்லது அவருடைய கருணையைக் கொண்டு எங்கள் மீது பொழியவோ தீர்மானித்த போதிலும், வலி நிறைந்த தொரு தண்டனையிலிருந்து நம்பமறுப்பவர் களைப் பாதுகாக்க யார் இருக்கின்றார்?” என்று கூறுவீராக.
[67:30] “உங்களுடைய தண்ணீர் ஆழத்திற்குச் சென்று விட்டால், தூய்மையான தண்ணீரை உங்களுக்கு யார் வழங்குவார்?” என்று கூறுவீராக.