Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:28 — அரசுரி

“கடவுள் என்னையும் மேலும் என்னுடன் இருப் பவர்களையும், அழித்துவிடவோ, அல்லது அவருடைய கருணையைக் கொண்டு எங்கள் மீது பொழியவோ தீர்மானித்த போதிலும், வலி நிறைந்த தொரு தண்டனையிலிருந்து நம்பமறுப்பவர் களைப் பாதுகாக்க யார் இருக்கின்றார்?” என்று கூறுவீராக.

[67:27] அது நிகழ்வதை அவர்கள் காணும்பொழுது, நம்பமறுத்தவர்களின் முகங்கள் துக்ககரமான தாக மாறிவிடும், மேலும்: “ இதுதான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது” என்று பிரகடனம் செய்யப்படும்.

[67:29] “அவர்தான் மிக்க அருளாளர்; நாங்கள் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் அவர் மீது பொறுப்பேற்படுத்துகின்றோம். உண்மை யாகவே வெகுதூரம் வழிகேட்டில் இருப்பவர்கள் யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்,” என்று கூறுவீராக.