குர்ஆன் 68:45 — பேனா
அவர்களுக்குப் போதுமான அளவு நான் அவகாசம் கொடுப்பேன்; என்னுடைய முன்னேற்பாடுகள் எதிர்க்க இயலாதது.
[68:44] ஆகையால், இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்; அவர்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்ளாத புறத்தில் அவர்களை நாம் செலுத்துவோம்.
[68:46] அவர்களிடம் நீர் பணம் கேட்கின்றீரா, எனவே அந்த அபராதத்தினால் அவர்கள் சுமை சுமத்தப்படுகின்றனரா?