குர்ஆன் 68:46 — பேனா
அவர்களிடம் நீர் பணம் கேட்கின்றீரா, எனவே அந்த அபராதத்தினால் அவர்கள் சுமை சுமத்தப்படுகின்றனரா?
[68:45] அவர்களுக்குப் போதுமான அளவு நான் அவகாசம் கொடுப்பேன்; என்னுடைய முன்னேற்பாடுகள் எதிர்க்க இயலாதது.
[68:47] அவர்கள் எதிர்காலத்தை அறிவார்களா? அதனை அவர்கள் பதிவுசெய்து வைத்திருக் கின்றனரா?