Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:47 — பேனா

அவர்கள் எதிர்காலத்தை அறிவார்களா? அதனை அவர்கள் பதிவுசெய்து வைத்திருக் கின்றனரா?

[68:46] அவர்களிடம் நீர் பணம் கேட்கின்றீரா, எனவே அந்த அபராதத்தினால் அவர்கள் சுமை சுமத்தப்படுகின்றனரா?

[68:48] உம்முடைய இரட்சகரின் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் நீர் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும், மீனுக்கு உள்ளே இருந்து அழைத்தவர் (ஜோனா) போல் இருக்காதீர்.