குர்ஆன் 7:104 — ஆன்மா தூய்மையடையும் இடம்
மோஸஸ் கூறினார், “ஃபேரோவே, நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வந்துள்ள ஒரு தூதராவேன்.”
[7:103] (அந்தத் தூதர்களுக்கு) பிறகு, ஃபேரோ விடமும் அவனுடைய மக்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் மோஸஸை அனுப்பினோம், ஆனால் அவர்கள் வரம்புமீறினர். தீயவர் களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனிப் பீராக.
[7:105] “கடவுள்-ஐப் பற்றி உண்மையைத் தவிர வேறெதுவும் நான் கூறக்கூடாது என்பது என்மீது கடமையாக உள்ளது. நான் உங்களு டைய இரட்சகரிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கின்றேன்; இஸ்ரவேலின் சந்ததியினரை செல்ல விடு.”